அன்மையில் கல்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நவீன இரத்த பரிசோதனை இயந்திரம் மீண்டும் வேறு வைத்தியசாலைக்கு எடுத்த செல்ல இருந்த வேளையில் மக்கள் எதிர்ப்பு காட்டியதால் இதுவரைகாலமும் கொண்டு செல்லமுடியாமலிருந்த அதி நவீன இரத்த பரிசோதனை இயந்திரம் விசேட நிபுணர்களால் தற்போது கல்பிட்டி வைத்திய சாலையில் பொருத்தப்பட்டது.
இதற்கு முக்கிய பங்காற்றிய கல்பிட்டி DMO,அதே போல் ஊர் அரசியல் வாதிகள் ,இளைஞர்கள்,கல்பிட்டி ஊடகங்கள், Kalpitiya Voice ,போன்றவர்களே இச்சேவை மீண்டும் கிடைப்பதற்கு நன்றி கூற கடமைப்பட்டவர்கள்.இதே போல் இனி வரும் காலங்களிலும் ஒன்றாக போராடி எமது உரிமைகளை அடைந்து கொள்ளலாம் என்பதற்கு பாரிய உதாரணம் இதுவாகும்.
-Rizvi Hussain-
0 Comments