கற்பிட்டி பிரதேச சபையின் புதிய கட்டிட வேலைகளுக்காக தற்காலிகமாக நுரைச்சோலையில் இயங்கி வந்தது யாவரும் அறிந்ததே.
அத்தோடு கல்பிட்டி பிரதேச சபை நிர்வாக செயற்பாடுகள் நிறைவடைந்த நிலையில் இன்று சுப வேலையில் கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்களாலும் ஊழியர்களாளும் கல்பிட்டி பிரதேச சபை புதிய கட்டிடத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் ஊர் நலன்விரும்பிகளும் முன்னால் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments