Subscribe Us

கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி (படங்கள் இணைப்பு)


நேற்று நடை பெற்ற அந்நூர் பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகள் சிறப்பாகவும் வெகு விமர்சையாகவும் R.C பாடசாலை மைதானத்தில் இயற்கையான சூழலில் நடை பெற்று முடிந்தன.

அத்தோடு பிரதம அதிதியாக கலந்து கொண்ட RC பாடசாலை உப அதிபர் S.T.M.சுகைப் (நவ்சாத் ஆசிரியர்,) அதே போல் ஏனைய உறுப்பினர்களும் இறுதி நிகழ்வில் மாணவர்களுக்கு கிண்ணம் வழங்கி கெளரவித்தனர்.

-Rizvi Hussain-























Post a Comment

0 Comments