பெண் பரீட்சார்த்திகள் முகத்தை மூடிக்கொண்டு சிறிய மைக்ரோஃபோன் மற்றும் தொழிநுட்ப கருவிகளை அதனுள் பொருத்தி வைத்து பரீட்சை வினாக்களுக்கான விடைகளை கேட்டு எழுதியுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமன்றி முகத்தை மூடிக்கொண்டு குறித்த பரீட்சார்திகளின்றி ஆள் மாறாட்டம் இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக் காரணங்களை கருத்தில் கொண்டே நேற்று முதல் ஆரம்பமான பரீட்சையில் போது குறித்த ஆடைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத் தடையின் பிரகாரம் முஸ்லிம் தேசிய பாடசாலை பரீட்சாத்திகள் பரீட்சை நிலையத்திற்கு செல்லும் முன்னர் பரிசோதனைகளுக்காக முகத்தை மூடியுள்ள ஆடையை நீக்கவேண்டும் மேலும் பரீட்சை நேர வரையறைக்குள் முகத்தை மூடும் வகையிலான ஆடைகளை நீக்கவேண்டும்.
0 Comments