கொழும்பு St. Peter's college மைதானத்தில் 22.07.2017 ஏற்பாடு செய்யப்பட்ட CPM Cricket Champions trophy யில் வெற்றி வாகயை சூடிக்கொண்டனர்.
அவ்வகையில் ஒன்றை கூறிக்கொள்கிறோம் கல்பிட்டியில் கிரிகட் மென்பந்து விளையாட்டு என்பது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அனைத்து கிரிகட் கழக இளைஞர்களும் சேர்ந்து உருவாக்கப்பட்டதே இந்த KCC கழகம்.
அதே நேரத்தில் KCC ஆரம்பிக்கப்பட்டு முதலாவது தடவை இந்த சுற்றுக்கு சென்று வெற்றி வாகயை சூடிக்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
KCC அணியில் சகோ Nikson,Safni,Aasif அகிய இவர்கள் கற்பிட்டியில் சிறந்த ஆட்டய நாயகர்களாக திகழ்ந்து வருகின்றனர்.
KALPITIYA CRICKET CLUB அணியினருக்கு கற்பிட்டியின் குரல் நிர்வாகம் சார்பாக வாழத்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
-Shihab Aasif-
0 Comments