Subscribe Us

HNC மாணவர் கழகத்தின் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்


அதி வேகமாக எமது பிரதேசத்தில் வளர்ந்து வரும் போதைப் பொருள் பாவனையைத் தடை செய்யும் முகமாக ஓர் விழிப்புணர்வு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 09/07/2017 அன்று அல் அக்ஸா சந்தியில் (Al Aqsa junction) எமது (Hnc Studentsclub) HNC மாணவர் கழகத்தினால் நடாத்த திட்டமிட்டுள்ளோம். 

எமது ஊர் வாசிகள் அனைவரும் கலந்து சிறப்பிப்பதுடன் நிகழ்வுகள் அனைத்தும் முடியும் வரை எமக்கு அதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#Hnc_Members
#Kalpitiya_Police
#மது_ஒழிப்பு

Secretary- Irfan Rizwan


Post a Comment

0 Comments