முதலைக்கு வெள்ளை நிறத்தில் உடை அணிவித்து அதன் வாய்ப்பகுதி துணியால் கட்டப்பட்ட பின்பு, Huamelula திருமணம் செய்து கொண்டார்.
ஏராளமான மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தின் இறுதியில் Huamelula முதலையை கையில் தூக்கிக் கொண்டு நடனம் ஆடியுள்ளார்.
இந்த முதலை திருமணமானது, அந்நாட்டுக் கலாச்சாரப்படி வருடா வருடம் மேயராக இருப்பவர் செய்து கொள்ள வேண்டுமாம்.
அப்படி செய்தால், அந்நாட்டு மீனவர்களின் தொழில் முன்னேற்றமடைந்து அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.


0 Comments