Subscribe Us

கற்பிட்டியின் புதிய பஸ் நிலையம் கவனிப்பார் அற்று கிடக்கின்றது. எப்போது மக்கள் பாவனைக்கு?

சகல வேலைகளும் முடிந்தும் விலங்குகளின் இரவு தங்கும் விடுதியாக பயன்படும் கற்பிட்டி புதிய பஸ் நிலையம் எப்போது மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் சம்பந்த பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?

-Rizvi Hussain-








Post a Comment

0 Comments