பாறுக் ஷிஹான்
யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலின் போது உயிரிழந்த அவரது பாதுகாப்பு உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நல்லூர் கந்தசுாமி ஆலயத்தின் பின்புறமாக (24) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.
இதனை இளைஞர் அணியினர் சேர்ந்து இந்த அஞ்சலி நிகழ்வை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவித்து ஒழுங்கமைத்தமை குறிப்பிடத்தக்கது.


















0 Comments