புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்ரசின்
பிரதித் தலைவருமான அல் ஹாஜ் M.H.M.நவவி அவர்களின் நீண்ட கால முயற்சியின்
பயனாக அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும்
வர்த்தக அமைச்சர் கௌரவ அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின்
அடிப்படையில் சுகாதார அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்களுடனான
சந்திப்பின்போது கல்பிட்டி,புத்தளம் வைத்தியசாலைகளுக்கு பல மில்லியன்
ரூபாய்கள் ஒதுக்கீடு.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் M.H.M.நவவி அவர்கள் மாகாண
சபை சுகாதார அமைச்சராக இருந்தபொழுது புத்தளம் தள வைத்தியசாலையை
தரமுயர்த்தியமையும் சுகாதத்துறையில் புத்தளம் தள வைத்தியசாலை மீள் எழுச்சி
பெற்றதையும் யாவரும் அறிவீர்கள்.
அவ்வாரே தற்போது அகில இலங்கை மக்கள் காங்ரசின் தேசிய தலைவர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் சிறந்த வழி காட்டலில் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்க விடயமாக உள்ளது.
அவர் ஓர் மூத்த அசியல்வாதியாக இருந்தபோதிலும் முதுமையில் அவருக்கு கிடைத்த பாராளுமன்ற அமானிதமான இப்பொருப்பை மக்களுக்காக அற்பனிப்புடன் செய்யக்கூடியதை காணக்கூடியதாக உள்ளது.
இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் புத்தளம் மாவட்டத்தில் எந்த மூலையிலாவது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கூடாகவோ அல்லது அமைப்பாளர்களுக்கூடாகவோ செய்யப்பட்டுள்ளதா?
அல்ஹம்துலில்லாஹ் தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் தேசிய தலைமையின் அந்த முக்கிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக்கூடிய புத்தளத்து மண்ணைச்சேர்ந்த ஒருவர் பாராளுமன்றத்தில் இருப்பதையிட்டு நாம் சந்தோசம் அடைய வேண்டும்.
பிரதேச நண்மைக்காக எத்தனையோ விடையங்களை பாராளுமன்ற உறுப்பினர் மக்களுக்காக குரல் எழுப்பினார்.
1. புத்தளப் பிரதேசத்திற்கு கொண்டுவர இருக்கும் குப்பைகள்.
2. அனல் மின் நிலையத்தின் நச்சு வாயுக்கள் அத்தோடு அனல் மின் நிலையத்தினால் வழங்கப்படும் அரச உத்தியோகங்கள்.
3.கல்பிட்டி கண்டல்குழி பிரதேசத்திற்கு கொண்டு வரவிருக்கும் ஆயுதக்கலஞ்சியத்துக்கான எதிர்ப்பு நடவடிக்கை.
இன்னும் பல....
போன்ற முக்கியமானை பிரச்சினைகளுக்கு பாராளுமன்ரில் எதிப்புக்களை தெரிவிப்பதோடு அவைகளை கட்டுப்டுத்துவதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களோடு இணைந்து செயலாற்றுவதை காணக்கூடியதாக உள்ளது.
இருந்தாலும் இங்கு கொண்டு வரப்பட்ட அனல் மின் நிலையம் போன்ற பாரிய வேத்திட்டங்கள் இதற்கு முன் இருந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டவையே. அப்போதும் எமது பிரதேசத்தில் பிரதி அமைச்சர்,மாகாண சபை உறுப்பினர்கள்,அமைப்பாளர்கள் இருந்தபோதும் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.
எனவே யாராக இருந்லும் நல்லது செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதனூடாக எமது பிரதேசத்தின் ஒற்றுமை,அபிவிருத்தி,பாதுகாப்பு போன்றவைகளை வெற்றியடையச் செய்யலாம்.
இன்ஷா அல்லாஹ்!
ஒன்றுபடுவோம் வென்று வளர்வோம்.
-Acmc Kalpitiya-

0 Comments