கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் கல்பிட்டி ஆட்டோ சங்கமும் Super Players விளையாடு கழகமும் இணைந்து நடாத்திய பகல் இரவு மென்பந்து கிரிக்கட்போட்டிக்கு பிரதான அனுசரனையும் ஆலோசனையும் வழங்கும் கல்பிட்டி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் முகம்மட் அக்மல் அவர்கள் இறுதி போட்டியிற்கு வருகை தந்தார் , அக்மலின் வேண்டுகோளுக்கிணங்க புத்தள தொகுதி அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்கள் முதல் பரிசுத்தொகையான 70,000/= ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசுத்தொகையான 30,000/= ஆயிரம் ரூபாயும் தந்துதவியுள்ளார்.. என்பது குறிப்பிட தக்கது.
நேற்று இரவு அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைப்பெற்ற இறுதி போட்டிக்கு மாம்புரி St.Anthony's அணியும் Gangay Gays அணியும் தெறிவு செய்யப்பட்டன. இரு அணிகளும் மோதி இறுதியில் சுற்றுப்போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை மாம்புரி அணி சுவிகரித்துக்கொண்டது.
போட்டி முடிவில் இவர்களுக்கான பண பரிசில்களையும் கிண்ணத்தையும் சகோதரர் அக்மல் வழங்கி வைத்தார்.
-RIZVI HUSSAIN-
-RIZVI HUSSAIN-






0 Comments