அகில இலங்கை மக்கள் காங்ரசின் கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் இன்னொருவருக்கு கௌரவ அமைச்சர் மூலமாகவும் கட்சியின் மேல்மட்ட முடிவு என்பது பொய்யும் வதந்தியுமாகும்.
கல்பிட்டி பிரதேசத்தில் கல்பிட்டி தொடக்கம் நுரைச்சோலை வரையான எல்லைகளுக்கு பிரதான அமைப்பாளராக A.R.M.முஸம்மில் அவர்களே நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கல்பிட்டி பிரதேசத்தின் அமைப்பாளர் கல்பிட்டி எல்லைக்குள் இருக்கவேண்டுமென்பதே மக்களின் நிலைப்பாடாகும் அந்தவகையில்தான் அமைச்சரின் ஆலோசனைப்படியும் வேண்டுகோளின் அடிப்படையிலும் அமைப்பாளர் பதவியுடன் A.R.M.முஸம்மில் இயங்கிவருகின்றார். A.R.M.முஸம்மில் அவர்களை பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்ரசின் பிரதித்தலைவருமான அல்ஹாஜ் M.H.M.நவவி அவர்கள் கரம்பைவரை தமது அமைப்பயைாளர் பதவியை வியாபிக்கும்படி கூரியுமுள்ளார் அதற்கான தீர்மானத்தை ARM முஸம்மில் அவர்கள் இன்னும் எடுக்கவில்லை.
எது எப்படி இருந்தாளும் அமைப்பாளர் பதவி என்பது தனக்கு முக்கியமில்லை என்றும் எமது சேவைகள் இந்த பிரதேசத்தின் அணைத்து மக்களுக்கும் கிராமங்களுக்கும் சென்றடைகின்றவேலையில் அதற்கான முட்டுக்கட்டைகளை போடாமல் ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்ரே ARM முஸம்மில் கேட்டுக்கொள்கின்றார்.
கல்பிட்டி பிரதேச மக்களே நீங்கள்கள் நினைப்பது போன்று நாம் கரிவேப்பிலை அல்ல அகில இலங்கை மக்கள் காங்ரசும் அதன் தேசிய தலைமையும் எல்லாப்பிரதேசங்களுக்கும் தமது தனித்துவத்தையும் கௌரவத்தையும் பெற்றுக் கொடுக்கும் கட்சியாகத்தான் இக்கட்சி இருக்கின்றது அதிலும் அமைச்சர் உறுதியாக உள்ளார். FB மூலமாகவும் சமூக வலைத்தளங்களில் வருகின்ற பொய்களையும் வதந்திகளையும் நம்பவேண்டாம்.
ACMC Kalpitiya - Media Unit
0 Comments