நேற்று அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்று முடிந்த ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் அனுசரனையுடன் கல்பிட்டி ரஹ்மானியா அரபு மத்ரஸா நடாத்திய ஒளிக்கீற்று பரிசளிப்பு நிகழ்வும் இப்தார் நிகழ்ச்சியும்.
அத்தோடு அன்மையில் நடைபெற்ற புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் அனுசரனையுடன் கல்பிட்டி ரஹ்மானியா மத்ரஸா நடாத்திய கல்பிட்டி பிரதேச மாணவர்களுக்கு மத்தியில் ஒளிக்கீற்று இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments