கல்பிட்டி நிர்மலமாதா சிங்கள பாடசாலையில் நேற்று மாணவர்களுக்கு இலவச மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது..
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு திறனான கண் பரிசோதனை ஜப்பானிய வைத்தியர்களால் செய்யப்பட்டு பாடசாலை மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டு உள்ளதாக பாடசாலை அதிபர் அறியதந்தார்.
-Irfan Rizwan-
0 Comments