கல்பிட்டி செயாப் மண்டபத்தில் நேற்று நடை பெற்ற கண்டக்குளி விமான பயிற்சி நிலையத்தில் அமைக்க ஆலோசிக்கப்பட்டிருக்கும் ஆயுகளஞ்சியத்திற்கு எதிராக தமது எதிர்பையும் அதை நாம் எவ்வாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற சிறப்பான ஆலோசனைகளையும் கருத்துகளையும் இக்கூட்டத்தில் ஊர் நலன்விரும்பிகள் தெரிவித்ததார்கள்.
இக்கூட்டத்திற்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் முஸம்மில், மற்றும் பைருஸ் , கற்பிட்டி பிரதேச சபை முன்னால் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-











0 Comments