அன்மையில் கற்பிட்டியல் நடந்த மறக்கமுடியாத நிகழ்வு பல மாதங்களுக்கு முன்பாக கல்பிட்டி குறிஞ்சிபிட்டி பகுதில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் குறிஞ்சிபிட்டியில் ஆர்பாட்டம் செய்தவர்களால் கற்பிட்டியை சேர்ந்தவர்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டது அனைவரும் அறிந்தது.
இருந்தாலும் நாங்கள் ஊருக்காக போராடுவதற்கு சலைத்தவர்களல்ல அதன் பின் மின்துண்டிப்பு எதிரான போராட்டம்.
அல் அக்ஸா ஆரம்ப பிரிவு ஏற்படுத்துவதற்கான போராட்டம்.
கல்பிட்டி வைத்தியசாலையில் இரத்த பரிசோதனை இயந்திரத்தை மீண்டும் கொண்டு செல்வதற்கு எதிரான எதிர்ப்பு போராட்டம்..
போன்வைறகளையும் நடாத்தி ஊருக்காகவும் உரிமைக்காவும் போராடி வென்று உள்ளோம்.
இருந்தாலும் தற்போது சாலாவ ஆயுதகளஞ்சிய தொகுதியை கல்பிட்டி கண்டக்குளி விமான படை முகாமில் அமைப்பதற்கு ஆரம்ப கட்ட முயற்சிகள் நடைபெற்று கொண்டிருக்கும் வேலையில் மீண்டும் நாம் களத்தில் போராட தயாராக இருக்கின்றோம்.
-Rizvi Hussain-


0 Comments