Subscribe Us

header ads

மீதொட்டமுல்ல குப்பை சம்பவத்தில் மார்பு கச்சைகளில் இருந்த ஒருவகையான மாத்திரை மற்றும் ஜெல்


மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களுக்காக வழங்கப்பட்ட மார்பு கச்சைகளில் இருந்த ஒருவகையான மாத்திரை மற்றும் ஜெல் தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்குமாறு. ஹெலபொது சவிய நிறுவனம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மீதொட்டமுல்ல குப்பை மலை சரிந்ததில், வீடுகளை இழந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள யுவதிகள் மற்றும் சிறுமிகளுக்கென, இலவசமாக விநியோகிக்கப்பட்ட மார்புக் கச்சைகளுக்குள், ஜெல் பெக்கெட்டுகளும் மாத்திரைகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவக்கை எடுக்குமாறும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டது.

Post a Comment

0 Comments