இலங்கை அணி வீரர் தம்மிக பிரசாத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
வலது கையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக சிகிச்சை பெற்று வரும் அவருக்கு நேற்று சத்திரசிகிச்சையொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரிடம் நலம் விசாரிப்பதற்காக இலங்கை அணி வீரர்கள் சிலர் வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.
0 Comments