கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து பொலீஸ் பிரிவினரால் வழங்கப்பட்ட பயிற்சியின் பின்னர் முதன் முதலாக இன்று காலை மஞ்சல் கடவை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.
முதல் அனுபவம் என்பதாலும் பிரதான வீதி எனபதினாலும் மாணவர்கள் மத்தியில் அச்ச உணர்மை காணக்கூடியதாக இருந்தது.
வாகன சாரதிகளே வீதி பாதுகாப்பு ஒழுங்கை பேணி இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்
-Rizvi Hussain-
0 Comments