பாறுக் ஷிஹான்
சைட்டத்திற்கு எதிராக யாழிலும் பணிநிறுத்தப் போராட்டம் இன்று(5) காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாலம்பே தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதன் போது யாழ் போதனா வைத்தியசாலையிலும் இதனால் மக்கள் மிக அசௌரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இது வைத்திய சாலையில் வைத்தியர் கலாவரையின்றி தமது சேவையில் ஈடுப்பட்டு வருவதுடன் அதி சிகிச்சைப்பிரிவில் மட்டும் தமது சேவையை வைத்தியர்கள் மேற்கொண்டு வருவதாக யாழ் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இன்றைய போராட்டமானது சுகாதாரம் கல்வி மற்றும் போக்குவரத்து துறைகளைச்சார்ந்த சுமார் 30 இற்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments