Subscribe Us

புதுப்பொழிவடையும் அல்-அக்ஸாவின் முகப்பு (படங்கள்)



புதுப் பொழிகாணும் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை முகப்பு அல் அக்ஸா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்க (OBA) முயற்சியினால் Rocking Guys(RG) விளையாட்டு கழகம் மற்றும் கல்பிட்டி பிரதேசசபையில் கடமையாற்றும் M.பாfஜில் அவர்கள் உதவியினாலும் OBA யின் நிதி ஒதிக்கீட்டினாலும் அல் அக்ஸா தேசிய பாடசாலை முகப்பு புது பொழுவுடன் இன்ஷா அல்லாஹ் காட்சியளிக்கவுள்ளது.






Post a Comment

0 Comments