கற்பிட்டியின் ஆரம்பத்தாய் பாலர் பாடசாலை அந்தூர் என்றால் அது மிகையாது. இன்று பல டாக்டர்களையும், இன்ஜினியர்களையும உருவாக்க ஆரம்ப கல்வியை குடுத்தது இந்த பாலர் பாடசாலைதான்.
கல்பிட்டியில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பாலர் பாடசாலையும் கல்பிட்டியின் முன்னணி பாலர் பாடசாலையுமானஅந்நூர் பாலர் பாடசாலை வருடாந்த சிறுவர் சந்தை நிகழ்வு அந்நூர் இளைஞர் கழக தலைவர் நியாஸ்தீன் செயலாளர் நாசர் அவர்கள் இருவராலும் ரிப்பன் வெட்டப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஜனாப் அவர்களும் கல்பிட்டி தில்லையூர் பாடசாலை உப அதிபர் ரிசாத் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள், ஊர் நலன் விரும்பிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-Rizvi Hussain-

























0 Comments