எமது CHANGE நிறுவனத்தால் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியுடன் கூடிய தொழிலை பெற்று கொடுத்தல் தொடர்பாக பல வேலைத்திட்டங்களை நாம் செய்து வருகிறோம்.
அந்த வகையில் உடனடியாக பின்வரும் தொழில் வாய்ப்புடன் கூடிய பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன...
பெக்கொலோடர் (Backhoe Loader)
எக்ச்கவேடர் (Excavator)
டம்ட்ரக் (Dump Truck)
போக்லிப்ட் (Forklift)
வீல் லோடர் (Wheel Loader)
மேற்ப்படி பயிற்ச்சியில் இணைந்து ஒரு கௌரவமான தொழிலை செய்ய விரும்புவோர் இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் சந்தர்பத்தை உறுதி செய்யுங்கள் 0322266207


0 Comments