குறித்த எதிர்ப்பு குரலை முதன் முறையாக பதிவு செய்தவர் பிரபல விண்வெளி ஆய்வாளர் எட்கர் மிட்செல். இவர் உயிரிழப்பதற்கு முன்னர் அரசியல்வாதிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் மிக பிரபலம்.
அதில், ஒரு அரசியவாதியை அவரின் கழுத்தை பிடித்து பல மைல்களுக்கு அப்பால் இழுத்து சென்று அசிங்கமாக திட்டுவது புதுவகையானது என்றார்.
மிட்செலின் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் தன்னாட்சிப் விண்வெளி நிறுவனம் நெட்வொர்க் குழுவினர் இந்த வாரம் எதிர்ப்பு பதாகையை விண்வெளியில் நாட்டியுள்ளனர்.
அது மட்டுமின்றி டுவிட்டர் பக்கத்தில் அதிபர் டிரம்பிடம் அதை தெரிவித்தும் உள்ளனர். உண்மையில் டிரம்பிற்கு எதிரான எதிர்ப்பு பதாகை விண்வெளியில் எட்டவில்லை.
குறித்த குழுவினர் என்ன செய்தார்கள் என்றால், தங்களின் எதிர்ப்பு வாசகத்தை பதாகை ஒன்றில் பொறித்து அதை வெதர் பலூன் ஒன்றில் இணைத்து பூமியில் இருந்து 90,000 அடி உயரத்தில் மிதக்கவிட்டுள்ளனர்.
0 Comments