Subscribe Us

header ads

கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலயதுக்கு முன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஆட்பாட்டம் (PHOTOS)


கெகிறாவ கல்வி வலயத்துக்கு உற்பட்ட கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலயம் கிராமங்களை உள்ளடக்கிய  பாடசாலையாகும் இப் பாடசாலை அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை எனும் செயற்றிட்டதுக்கு   இப் பாடசாலை தொரிவு செய்யப்படுள்ளது   இப் பாடசாலைக்கு வெளியில் இருந்து அதிக மாணவர்கள் வருகின்னறனர்

கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் வளாகத்தில் பாடசாலை அதிபருடன் இனைந்து அரச சாரா நிறுவனம் ஒன்றின் நிதி ஒதுக்கீடுட்டில் (அல் மீசான்) நிறுவனத்தினால் நிறுவப்பட்டு வரும் தனியார்  பாலர் பாடசாலை ஒன்று நிறுவப்பட்டு வருவதர்ற்கு எதிராக பாரிய ஆட்பாட்டம் ஒன்றினை பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்தது

இன்றைய (27) தினம் காலை பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது பாடசாலை அதிபரை மாற்றுமாறும் அதிபரின் அடகாசம் ஒழிக பாடசாலை காணியை தனியாருக்கு விக்காதே என  மக்கள் ஆட்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கோஷம் இட்டனர்

இந்த ஆட்பாட்டத்தை  கெகிறாவ பொலிஸ்சாரின் உதவியுடன்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கெக்கிராவ கல்வி வளைய பணிப்பாளர் கனேவல்பொல பாடசாலை க்கு விஜயம் செய்து நிலைமையை நேரடியாக  கண்டறிந்து அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடி  தற்காலிகமாக கட்டிட வேலைகளை  நிறுத்துமாறு பணிப்புரை விடுத்தார் இதனை தொடர்ந்து ஆர்பாடத்தில் ஈடுபட்ட பிரதேச மக்கள் களைந்து சென்றனர் 




Post a Comment

0 Comments