இன்று காலை கல்பிட்டி கண்டக்குழி பகுதியில் பலநோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையம்( Co-op city) திறந்து வைக்கப்பட்டது.
இதில் புத்தள மாவட்ட பாராளுமண்ர உறுப்பினர், வடமேல் மாகாண சபை அமைச்சர்,வடமேல் மாகாண சபை உறுப்பினர், கட்சி அமைப்பாளர்கள், கல்பிட்டி பிரதேசபை செயலாளர்,கல்பிட்டி பிரதேச செயலளக செயலாளர்,கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் போன்றோர் கலந்து சிறப்பித்தனர.
-Rizvi Hussain-
0 Comments