இன்று கல்பிட்டியில் பலநோக்கு கூட்டுறவு சங்க காணியில் அமைக்கவிருக்கும் பொது விழா மண்டப அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடை பெற்றது.
இந்நிகழ்வில் அதீதிகளாக ஊர் நலன் விரும்பிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததாக அங்கிருக்கும் கற்பிட்டியின் குரலின் செய்தி தொகுப்பாளர் Rizvi Hussain தெரிவித்தார்.
0 Comments