*எட்டு அணிகள் கலந்துகொள்ள காத்திருக்கின்றன...
*ஒவ்வொரு அணியும் ஏலத்தின் மூலம் எடுக்கப்பட்டு ஒவ்வொரு அணுசரனையாளர்களின் அணியின் பெயரை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும்..
*உரிமையாளர்கள் அணி சார்பாக இரண்டு வீரர்கள் மாத்திரமே விளையாட முடியும் மற்றையவர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்ட அணி வீரர்களே விளையாட முடியும்
*போட்டி குறிப்பிட்ட நேரத்திற்குள் முடியடைய வேண்டும்..அவ்வாறு முடியாவிடில் எந்த அணி மூலம் நேரம் தாமதிக்கப்பட்டதோ அந்த அணியின் தலைவர் அடுத்த போட்டிக்கு விளையாட முடியாது...
*நடுவர்களின் தீர்ப்புக்கு முரண்படும் விருக்கும் அடுத்த போட்டி தடை விதிக்கப்படும்
*குறிப்பிட்ட அணியில் இளம் வீரர் ஒருவர் கட்டாயமாக விளையாடியே ஆக வேண்டும் அதாவது பாடசாலை மட்டங்களில் உள்ள வீரர்.
Date:- April 28,29,30
Ground:- Al-aqsa kalpitiya
-Irfan-
0 Comments