கல்பிட்டி கிரிக்கட் வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக கல்பிட்டி பிரீமியர் லீக் கிரிக்கட் அணிகளை ஏலமெடுக்கும் நிகழ்வு நேற்று செயாப் மண்டபத்தில் நடை பெற்றது.
அத்தோடு இந்நிகழ்வில் பல விளையாட்டு வீரர்களும் மற்றும் இதன் தலைமை தாங்கிகளான Haslam,Sifas,Musammil ஆகியோரின் உரையுடன் இனிதே நிறைவு பெற்றது.
-Rizvi Hussain-
0 Comments