புத்தளம் IFM முன்பள்ளிக்கு வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் தாஹிர் தளபாடங்களை வழங்குதல் மற்றும் எமது ஏற்பாட்டில் அப்பியாசக் கொப்பிகள் வழங்குதல் வைபவம் இடம் பெற்றது.
பெரிய பள்ளி தலைவர் அல்ஹாஜ் ஜனாப் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதனை IFM முன்பள்ளி முகாமைத்துவ பணிப்பாளர் சனூன் ஏற்பாடு செய்தார்.
-Mohamed Muhsi-
0 Comments