ம.ப.கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான பரங்கி தெருவில் (முன்னைய சபீலா பேக்கரி காணி) சிங்கள பாடசாலைக்கு முன்பாக காணப்படும் காணியில் இன்ஷா அல்லாஹ் இன்று பொது விழா மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா தலைவர் A.C.M.சலாஹூதீன் அவர்களின் அழைப்பின் பெயரில் புத்தள தொகுதி பாராளுமண்ர உருப்பினர் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள் கட்சி அமைப்பாளர்கள் சிறப்பிக்கவுள்ளனர் ஆகவே பொது மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறார் கல்பிட்டி கூட்டுரவு சங்க தலைவர்.
இந்த மண்டபமானது திருமண நிகழ்வுகள் பொது நிகழ்வுகள், கூட்டங்கள் , கலாச்சார நிகழ்வுகள்,பொருட்கள் விற்பனை செய்தல் போன்ற பல பொது நிகழ்வுகள் மேற்கொள்ள கூடியதாக வசதியாக நகர மத்தியில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.
Rizvi Husaain
0 Comments