கற்பிட்டியில் சிறப்பான நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் செய்னப் மக்தப் வகுப்பில் நேற்று பரிசளிப்பு விழா வெகு விமர்சையாக இடம் பெற்றதுடன்.
மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சமூக நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Rizvi Hussain
0 Comments