Subscribe Us

header ads

கத்தாரில் விசேட பயான் நிகழ்வு!!!


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உப தலைவர்களுல் ஒருவரும் இலங்கையின் பிரபல மார்க்க அழைப்பாளருமான அஷ்ஷைக் அப்துல் ஹாலிஃக் (தேவ்பந்தி) அவர்கள் Sri Lanka Majlis Qatar இன் அணுசரனையில் விசேட பயான் நிகழ்விற்காக கத்தார் வருகை தரவுள்ளார்கள். இன்ஷா அள்ளாஹ்.

சந்தோஷமான வாழ்வை நோக்கி என்ற தலைப்பில் எதிர்வரும் வெள்ளிக் கிழமை 7ம் திகதி செனயா ஸ்ட்ரீட் 2இல் உள்ள மஸ்ஜிதில் பி.ப 8 மணி முதல் நிகழ்வு ஆரம்பமாகும். 

சமூகத்தின் சீர்கேடுகளுக்கான தீர்வுகள் என்ற தலைப்பில் எதிர்வரும் சனிக்கிழமை 8ம் திகதி பஃனார் மண்டபத்தில் பி.ப 8 மணிமுதல் விசேட உரை ஆரம்பமாகும்

இன்ஷா அள்ளாஹ்.. இந்நிகழ்வில் நாமும் கலந்து சிறப்பிப்பதோடு தங்கள் தோழர்களையும் அழைத்துச் சென்று பயனடையுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

ஜஸாகள்ளாஹ்..

Post a Comment

0 Comments