Subscribe Us

header ads

இன்று பி.ப.4.00 மணிக்கு கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்



இன்று பி.ப.4.00 மணிக்கு கல்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் பெறியகுடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி திஸாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கல்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி(OIC)கலந்து கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது ஆகவே பெறியகுடியிருப்பு சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் சிவில் சமூகத்தினரை இக்கூட்டத்தில் தவராது கலந்து தற்போதைய சூழ்நிலைமை பற்றி ஆலோசிக்க வருமாறு அன்போடு அழைக்கின்றோம்.

தகவல்: ரிஸ்வி ஹூஸைன்
பெறியகுடியிருப்பு சிவில் பாதுகாப்ப குழு உப தலைவர்
(இன்ஷா அல்லாஹ்)

Post a Comment

0 Comments