காவற்துறை அதிகாரிகள் சிலரால் மதிய உணவிற்காக உணவகமொன்றில் விலைக்கு பெற்ற உணவுப் பொதிகளில் புழுக்கள் காணப்பட்ட சம்பவமொன்று ஹம்பாந்தோட்டையில் பதிவாகியுள்ளது.
இவர்கள் ஹம்பாந்தோட்டை , பெருக் வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்தில் வாங்கிய ‘ப்ரைட் ரைஸ்’ உணவில் புழுக்களை இவ்வாறு காணக்கூடியதாய் இருந்தது.
0 Comments