Subscribe Us

header ads

மீதொட்டயில் சாவிலும் சோகம் திருட்டில் ஈடுபடும் பிணம் திண்ணி கொடூரர்கள்


மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடமைகளை கொள்ளையிட முற்பட்ட 23 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துளனர்.
இந்நிலையில், குறித்த பகுதியில் இரவு நேரங்களில் விஷேட பொலிஸ் குழுவினர் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மீதொட்டமுல்ல பகுதியிலிருந்து 130 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய கட்டிடங்கள் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments