Subscribe Us

header ads

bbcnewspoint ஊடாக உலகின் மிகப்பெரிய ஊழல் கட்சி எது தெரியுமா? விபரங்கள் உள்ளே...


உலகின் மிகப்பெரும் ஊழல் கட்சிகள் என்ற பட்டியலை bbcnewspoint செய்தி இணையம் வெளியிட்டுள்ளது. மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டிய கட்சிகள் அதிகாரப் போட்டிக்காக எதையும் செய்வதாக இன்று மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவ்விணையம், இன்று கட்சிகள் தமது உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புத் தேடிக் கொடுக்கும் முகவர்களாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
அவ்விணையம் வெளியிட்டுள்ள பட்டியல் வருமாறு:
1- முஸ்லிம் லீக் (N), பாகிஸ்தான்
2- தேசிய எதிர்ப்பியக்கம், உகண்டா
3- முன்னேற்ற நடவடிக்கைக் கட்சி, கியூபா
4- காங்கிரஸ் கட்சி, இந்தியா
5- கம்யூனிஸ்ட் கட்சி, வியட்நாம்
6- குவோமிண்ட்டோங் கட்சி, சீனா
7- தேசிய பாசிஸ கட்சி, இத்தாலி
8- நாஸி கட்சி, ஜெர்மனி
9- கம்யூனிஸ்ட் கட்சி, சீனா
10- சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி, ரஷ்யா
மேலுள்ள பட்டியலில் சில கட்சிகள் தற்போது அந்நாடுகளில் செயல்பாட்டில் இல்லை என்பதும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அத்தேசங்களை ஆட்சிபுரிந்த கட்சிகள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments