இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சை ( SLAS – Srilanka Administrative Service ) - 2017.
இந்த பரீட்சைக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று கீழ்வரும் தினத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
திகதி : 26.03.2017 ( ஞாயிறு)
இடம் : பிரதான மண்டபம், சாஹிரா ஆரம்ப பாடசாலை.
நேரம் : காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை.
Srilanka Majlis - Qatar அமைப்பின் பூரண அனுசரணையில் Naviguys Twitter Service அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த கருத்தரங்குக்கு இலங்கை சுங்க திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவரான O.M.Jabeer,(B.A,M.A.(PUB.AD)M.B.A, SLAGS-I) அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
பரீட்சை வினாத்தாள் கட்டமைப்பு, போட்டி பரீட்சை இலகு குறிப்புக்கள் மற்றும் பல்வேறு முக்கிய தகவல்களுடன் பெறுமதி வாய்ந்த கையேடுகளும் முற்றிலும் இலவசமாக இந்த கருத்தரங்கில் வழங்கப்பட உள்ளதால் கலந்து பயன் பெறுமாறு அன்போடு அழைக்கின்றோம்.
உங்கள் வருகையை உறுதிப்படுத்த உங்களினது பெயரை டைப் செய்து 0716757970 என்ற இலக்கத்துக்கு SMS செய்யவும்.
-Muhsi-
0 Comments