Subscribe Us

header ads

புத்தளம் i Soft கல்லூரிக்கு (WUSC-SL) வினால் Modern Computer Lab உத்தியோகபூர்வமாக வழங்கி வைப்பு


World University Service of Canada (WUSC-SL) வினால் i Soft கல்லூரிக்கு அதி நவீன வசதிகளை கொண்ட Modern Computer Lab அமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவமும் திறப்பு விழாவும் 09-03-2017 அன்று நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக Ms. Esther Maclntosh (Country Director- World University Service of Canada ) அவர்களும்  Ms. Lesley Ouimet (Manager - Asia Programs) அவர்களும் கலந்துகொண்டனர் .


இந்நிகழ்வில் WUSC நிறுவனத்தின் அதிகாரிகளும் மற்றும் எமது நகர பாடசாலையின் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

எமது பிரதேச இளைய சமுதாயத்தினருக்கு ICT திறன்சார் பயிட்சியினை வழங்கி தொழில்வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்களை ஏட்படுத்திக்கொடுப்பது இதன் பிரதான நோக்கமாகும் .

அல்ஹம்துலில்லாஹ் இறைவனுக்கு முதற்கண் நன்றி கூறி !!!!

இதனை வழங்கிய WUSC SL மற்றும் Canada அரசாங்கத்திட்கும் நன்றி கூற கடமைப்பட்டுளோம்.

இதட்காகவும், எமது நிறுவன முன்னேற்றத்திட்காகவும் உதவி மற்றும் பங்களிப்பு செய்கின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்.

Photos : Hasni Ahamed
























Post a Comment

0 Comments