குறித்த பாடசாலையில் புதிதாக பதவியேற்ற அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்தல்தொ டர்பிலே இவ்வாறு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பதற்ற நிலைமையை தடுப்பதற்கு வந்துள்ள பிரதி அதிபர் உட்பட 3 பேரை, பாடசாலை மாணவர்கள் தடுத்துள்ளதுடன், தாக்குதலும் நடத்தியுள்ளனர்.
இதன் போது முட்டை தாக்குதலும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கொட்டாவ தர்மபால வித்தியாலயத்தின் புதிய அதிபரை நியமித்தல் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பதற்ற நிலைமை குறித்த மேலதிக விபரங்கள் காணொளியில் இணைப்பு...


0 Comments