Subscribe Us

முஸ்லிம் பிணங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்க முடியாது - எம்.பி சாக்‌ஷி மகராஜ்


உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மோடி மதத்துவேஷ பேச்சுக்களை பேசினார்.

அதேப்போல் பாஜக எம்.பி.சாக்‌ஷி மகராஜ் பேசும்போது....

இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்களின் பிணங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்க முடியாது. எனவே முஸ்லிம் பிணங்களை எரிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

அவரது பேச்சு உத்தர பிரதேச மக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச தேர்தல் தோல்வி பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டும்.

Post a Comment

0 Comments