சவுதி அரேபியாவிற்கு பசியுடன் வந்தவர் வெறும் வயிற்ருடன் திரும்பி செல்ல கூடாது என்பதற்காகவே கடந்த 60 வருடமாக குபுசின் விலை 1 ரியால் தான்
அணைத்து அரேபியர்களும் விரும்பி உண்ணும் உணவு இதுதான் இதற்க்கு பெயர் தான் மக்களாச்சி ஏழைகளுக்கு ரேசன் அரிசியும் பணக்காரர்களுக்கு பொன்னி அரிசியும் வழங்கும் தேசம் அல்ல இது
மற்ற நாடுகளில் 60 ஆண்டுகளாக விலை ஏறாத உணவு ஏதாவது உண்டா ?
மன்னர் ஆட்சியில் மக்களாச்சி இது தான்
நன்றி:Saudi Arabia Live.
(THANKS)
0 Comments