ஜிமெயிலில், இதுவரை 25 எம்பி அளவுடைய கோப்புகளை மட்டும்தான் அனுப்ப முடியும். அதற்கு மேல் உள்ள கோப்புகளை அனுப்ப வேண்டும் என்றால், கூகுள் டிரைவில் சேமித்துத்தான் அனுப்ப வேண்டும்.
இந்நிலையில், ஜிமெயிலில் இணைத்து அனுப்பப்படும் பைல்களின் அதிகபட்ச அளவை, கூகுள் நிறுவனம் தற்போது அதிகரித்துள்ளது.
இதன்படி, ஜிமெயிலில் இருந்து 50 எம்பி அளவுடைய கோப்புகளை, ஒரு மெயிலில் இருந்து அனுப்ப முடியும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இணையம் வழியாக, உத்தியோகபூர்வமாக அல்லது உத்தியோகபூர்வமற்ற தகவல்களை மற்றவர்களிடமிருந்து பெறவும் அனுப்புவதற்கும் ஜிமெயிலில் பயன்படுத்தப்படுகிறது.
0 Comments