இன்று அல் அக்ஸா தேசிய பாடசாலை கோட்டமட்ட மெய்வலுனர் போட்டிகளில 15 வருடங்களுக்கு பின்பு மீண்டும் முதலாம் இடத்தை தன்வசப்படுத்தி கொண்டது.
கோட்ட மட்டத்தில் நடை பெற்ற விளையாட்டுப்போட்டிகளின் முடிவின் படி Al-Aqsa தேசிய பாடசாலை 144 புள்ளிகள் பெற்று முதலாமிடம் பெற்றுள்ளது.
1st AL-Aqsa National School-144
2nd Mampuri Maha Vidayala-122
3rd Pallivasalthurai Muslims m.v-92
4th Thalawila School-90
சுமார் 15 வருடங்களின் பின்னர் Al-Aqsa முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பங்குபற்றிய மாணவர்கள், மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர்கள், ஒத்துழைப்பு வளங்கிய அனைவருக்கும் கற்பிட்டியின் குரல் சார்பாக நன்றிகளை தெறிவித்து கொள்கிறோம்.
0 Comments