Subscribe Us

header ads

சுதந்திர கொண்டத்தில் கற்பிட்டி மக்களும்...

இலங்கையின் 69வது சுதந்திர தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.
கற்பிட்டி பிரதேச சபை மற்றும் கற்பிட்டி பிரதேச செயலகம் இணைந்து ஏற்ப்பாடு செய்த இந்நிகழ்வில் பாடசலைகள், மதுரசாக்கள், ஏனைய மத அமைப்புகள், முப்படைகள், பொலிசார், சமூக நல அமைப்புகளும் பொதுமக்களும் இணைந்துகொண்டனர்.

பட உதவி முகநூல் நண்பர்கள்





பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு














கலந்துகொண்ட அதிதிகள்,
கற்பிட்டி பிரதேச சபை செயலாளர் : மங்கள ரத்னாயக்க
ஐ. தே. க கற்பிட்டி அமைப்பாlளர்: நஸ்மி
வடமேல் மா ச உறுப்பினர்: தாஹிர்
முன்னாள் பிரதி அமைச்சர் , சு. க கற்பிட்டி அமைப்பாlளர்: விக்டர் என்டனி













Post a Comment

0 Comments