அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவருடைய வருகைக்கு பிரிட்டனில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் அரசு பதவியிலுள்ள லண்டன் மாநகர மேயர் சாதிக்கான் டொனால்ட் ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாமும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறியுள்ளார்.
மேலும் லண்டன் மாநகரின் சார்பில் அவருக்கு எந்தவித வரவேற்பும் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments