2016.09.26 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களிடம் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையை B grade லிருந்து A grade ற்குத் தரமுயர்த்த சுகாதார அமைச்சர் Dr. ராஜித சேனாரத்னவிடம் கோரிக்கை விடுக்கும் படி அறிவித்து அதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தோம். அவர் 2016.10.04 இல் சுகாதார அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
2016.10.27 இல் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வடமேல் மாகாண சுகாதார
சேவைகள் பணிப்பாளரிடம் இது தொடர்பில் அறிக்கை கோரவே, அவர் 2016.11.11 இல்
புத்தளம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் அறிக்கை கோரியிருந்தார்.
அவர் 2016.11.25 இல் A grade ஆக தரமுயர்த்த சிபாரிசு செய்தார். 2017.01.13
இல் வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகாதார அமைச்சின் மேலதிக
செயலாளருக்கு அதை சிபாரிசு செய்தார்.
இந்நிலையில் 2017.01.24 இல் சுகாதார அமைச்சில் இடம் பெற்ற கூட்டத்தில் அதையும் தாண்டி கற்பிட்டி வைத்தியசாலையை Base Hospital (Type-B) ஆதார வைத்தியசாலை/தள வைத்தியசாலை என்ற நிலைக்குத் தரமுயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ما شاء الله الحمد لله
இதற்காக பங்களிப்புச் செய்த சகலரையும் நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.
جزاهم الله خيرا بارك الله فيهم
-Thanks Muhsi Sir -

0 Comments