மேற்படி வடமேல் மாகாண சபை உறுப்பினர் SHM NIYAS அவர்களிடம் கற்பிட்டி நகரின் முஸ்லிம் காங்ரஸ் ஹில்மி தலைமையிலான மத்திய குழு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக நியாஸ் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக நகர திட்டமிடல் நீர்வழங்கள் அமைச்சின் கருவெலகஸ்வேவ நீர் வழங்கள் திட்டத்தினை கற்பிட்டி நகரம் வரை விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரம்ப வேளைகள் விரைவில் நடைபெறும் என்றும் கற்பிட்டி மு.கா மத்திய குழு உறுப்பினர் M.ஹில்மி தெரிவித்தார்.
KV Reporter - சிபாஸ் நசார்
KV Reporter - சிபாஸ் நசார்
0 Comments