Subscribe Us

கற்பிட்டி கிரிக்கெட் கழக அங்குரார்ப்பண நிகழ்வு...

மேற்படி கற்பிட்டி கிரிக்கட் கழகமானது (KCC)கடினப்பந்து (Hard ball)  கிரிக்கெட் விளையாட்டினை ஆரம்பிக்கும் அங்குரார்பண வைபவம் 14.01.2017 ம் அன்று கற்பிட்டி கிரிக்கெட் கழகத்தின் தலைவர் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் அல் ஹாஜ் வதூத் தலைமையில்
தலைமையில் கற்பிட்டி பிரதேச அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், ஊர்ப்பெரியார்கள், ஏனைய கழக உறுப்பினர்கள் ஆகியோரது பங்குபற்றலோடு வெகுவிமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.    
KV Reporter : சிபாஸ் நசார்








Post a Comment

0 Comments