தற்பொழுது கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு முன்னால் அல் அக்ஸா
தேசியபாடசலைக்கு முதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளப்படாத பிள்ளைகளும்
பெற்ரோரும் ஆர்பாட்டத்தில ஈடுபட்டு கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கற்பிட்டியின் குரலுக்கு தெரிவித்தார்.
படங்கள் (Rizvi Hussain)
0 Comments